பிகில் படத்தில் மாரியம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை காயத்திரி ரெட்டி, தொடர்ந்து படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மாடலாகவும் இருந்து வருகிறார் நடிகை காயத்ரி ரெட்டி.
இந்நிலையில் காயத்திரி ரெட்டி, திரென திருமணம் செய்துள்ளார். தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்துள்ள காயத்திரி ரெட்டி தனது திருமண போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இருவருக்கும் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திடீரென திருமணம் முடிந்துள்ளது.
காயத்திரி ரெட்டியின் திருமண போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.