நடிகை அபர்ணா பாலமுரளி தமிழில் சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்பொழுது மலையாள திரைப்படமான தங்கம் என்ற திரைப்படத்தில் நடிகர் வினித் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைத்து கொண்டிருந்தாலும் கூட கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியம் சேர்க்கும் விதமாக கதாபாத்திரமாக இருந்தால் மட்டும் ஏற்றுக்கொண்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Summary in English: Aparna Balamurali’s recently shared a series of pictures on her official Instagram account, flaunting her new look.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.