Tue, Aug16, 2022
HomeStory Boxமோதிரம் மாற்றி கொண்ட பாவனி - அமீர் ஜோடி! திருமணம் எப்போது தெரியுமா?

மோதிரம் மாற்றி கொண்ட பாவனி – அமீர் ஜோடி! திருமணம் எப்போது தெரியுமா?

பிக் பாஸ் அமீரின் காதலை பாவனி உறுதி செய்துள்ளார். பிபி ஜோடிகள் ஷோவில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடனமாடி வருகின்றனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் எபிசோடின் ப்ரொமோ வெளியாகி வைரலாகி இருக்கிறது. அதில் அமீர் பாவனியிடம் மீண்டும் ப்ரொபோஸ் செய்கிறார். ஆனால் அந்த மோதிரத்தை பாவனி வாங்கினாரா இல்லையா என்பது ப்ரோமோவில் காட்டப்படவில்லை.

ஆனால் தற்போது பாவனி கையில் மோதிரத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை அமீர் வெளியிட்டு இருக்கிறார். அந்த ப்ரோமோவில் பாவனியில் வலதுகை விரலில் மோதிரம் இல்லை, ஆனால் போட்டோவில் இருக்கிறது. அதனால் அவர்கள் இருவரும் காதலை உறுதி செய்துவிட்டது தெரியவந்திருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாழ்த்து கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லை, திருமணம் எப்போ என்று அமீரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Android App Download Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க