நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் அண்மைய காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அஜித் மகன் மற்றும் மகள் சினிமாவிற்கு வருவார்களா? என்பது ரசிகர்களின் கேள்வி.
அஜித் மகன், மகள் இருவரும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் குடும்பம் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை.
அதோடு அஜித் தன்னுடைய குடும்பம் சார்ந்த விஷயங்களை வெளியுலகத்திற்கு காட்டாமலும் உள்ளார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தயாரிப்பார் தயாநிதி அழகிரி அஜித் மற்றும் அவரது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அஜித்தின் மகள் ஷாலினியின் தோலுக்கு மேல் வளர்ந்து இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அழகில் ஷாலினியையும் மகள் மிஞ்சி விட்டதாக கண் வைத்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.