Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

தனுஷுக்கு முன்பு 2 பேரை காதலித்த ஐஸ்வர்யா! பரபரப்பை கிளப்பிய தகவல்!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
April 12, 2023 3:59 pm
in சினிமா
தனுஷுக்கு முன்பு 2 பேரை காதலித்த ஐஸ்வர்யா! பரபரப்பை கிளப்பிய தகவல்!
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தன்னுடைய கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்ததில் இருந்தே, அவ்வபோது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளார்.

இந்த நிலையில், பயில்வான் ரங்கநாதன், இதுவரை யாருக்கும் தெரியாத ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 2-வது காதலர் குறித்த தகவலை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தீவிரமாகும் காலி முகத்திடல்: களமிறங்கிய அநுர, சஜித்

ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, நடிகர் சிம்புவை காதலித்ததாக கூறப்பட்டது. மேலும், இது குறித்து பல்வேறு தகவல்களும் வெளியாகி உள்ளன.

ஆனால், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் என கூறப்பட்டது. ஐஸ்வர்யாவை மறக்க முடியாமல், சிம்பு மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஐஸ்வர்யா விவகாரத்தால் தான் தனுஷ் – சிம்பு ஆகியோரின் நட்பில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ஒரு முறை கூட சிம்பு மற்றும் தனுஷ் இதுகுறித்து வெளிப்படையாக பேசியதே இல்லை.

லிட்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ள அதிரடி தீர்மானம்

தற்போது சிம்புவை அடுத்து ஐஸ்வர்யா மற்றொருவரை காதலித்ததாகவும் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புதிய குண்டை தூக்கிபோட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 2-வது காதலர் குறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், அந்த நபர் ஒரு தொழிலதிபரின் மகன் என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் தான் ஐஸ்வர்யா – தனுஷ் குறித்து காதல் கிசுகிசு எழ, நேரடியாக கஸ்தூரி ராஜாவுக்கே போன் போட்டு, தன்னுடைய மகளை, உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதமா என ரஜினி கேட்க, கஸ்தூரி ராஜாவும் ஓகே சொன்னதால் இந்த திருமணம் நடந்ததாக ரஜினிகாந்த் அப்போது சொன்ன விஷயத்தை நினைவு கூர்ந்து பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி அனைவரும் பொறாமை கொள்ளும் வகையில் வாழ்ந்து வந்ததும், இவர்களின் காதலுக்கு அடையாளமாக லிங்கா மற்றும் யாத்ரா ஆகிய இரு மகன்கள் பிறந்தனர். அதே போல் தனுஷின் அசுர வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்து உதவினார் ஐஸ்வர்யா என்றால், அதனை யாராலும் மறுக்க முடியாது.

இந்த அழகு ஜோடி மீது யார் கண் பட்டதோ கடந்த ஆண்டு திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்தனர்.

ஆனால், தற்போது வரை இவர்களுடைய விவாகரத்து குறித்து மனு தாக்கல் செய்யப்படாத நிலையில், தனுஷுக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர் சுப்பிரமணியன் சிவா, ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் கருத்து வேறுபாடை மறந்து பேசி வருவதாகவும், அடுத்த ஆண்டு தங்களுடைய பிள்ளைகளுக்காக இணைந்து வாழ்வார்கள் என கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சில பாசிட்டிவான தகவல்களை கூறினாலும், தேவையில்லாமல் ஐஸ்வர்யாவின் பழைய காதல் கதைகளை கிளறி உள்ளது தான் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
Tags: ஐஸ்வர்யாதனுஷ்
ShareTweetSendShare

Related News

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

June 6, 2025 6:07 pm
சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

May 11, 2025 1:27 pm
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் 36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா

May 10, 2025 3:47 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist