Saturday, June 7, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

தனுஷ் செய்யாததை செய்யும் சிம்பு..வெளியான தகவல்..!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
February 15, 2022 8:36 am
in சினிமா
சிம்பு
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் கிருஷ்ணகாந்த். தனுஷின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திருடா திருடி படத்தை தயாரித்தவர் இவர்தான்.

தனுஷை கமர்ஷியல் ஹீரோவாக சினிமா ரசிகர்களிடம் கொண்டுசேர்த்து அவரின் மார்க்கெட் உயர காரணமாக இருந்தவர் கிருஷ்ணகாந்த்.

கடைசி நேரத்துல இப்படியா ஆகணும்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்..!

அதைத்தொடர்ந்து அதே தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தையும் தயாரித்தார். எப்படி தனுஷிற்கு திருடா திருடி படத்தை தயாரித்து அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தாரோ, அதேபோல் சிம்புவிற்கும் மன்மதன் படத்தை தயாரித்து திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார்.

2004 ஆம் ஆண்டு சிம்புவின் கதை திரைக்கதையில் உருவாகி வெளிவந்த படம் தான் மன்மதன். இப்படம் சிம்பு திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

இப்படத்தை தயாரித்து சிம்புவிற்கு பெரும் திருப்புனுமையை ஏற்படுத்திக்கொடுத்தார் கிருஷ்ணகாந்த். அதைத்தொடர்ந்து விக்ரம் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கிங் படத்தையும் தயாரித்தார்.

டொலரின் சரிவால் குறையும் தங்கத்தின் பெறுமதி

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். இவரது மறைவிற்கு பிறகு அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். இருப்பதற்கு சரியான வீடு கூட இல்லாமல் கஷ்டப்பட்ட இவர்களுக்கு சிம்பு லீசுக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார்.

தற்போது சென்னையில் வசித்து வரும் இவர்களுக்கு சிம்பு லீசுக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார். மேலும் தான் மன்மதன் 2 படத்தை வருங்காலத்தில் எடுக்கப்போவதாகவும், அதை எடுத்து முடித்தபின் சொந்தமாக வீடு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார் சிம்பு.

இதனை கேள்வி பட்ட ரசிகர்கள், என்னதான் தனுஷ் தனக்கு ஆரம்பகாலகட்டத்தில் ஹிட் கொடுத்து தூக்கிவிட்ட தயாரிப்பாளரை மறந்தாலும், சிம்பு அதை மறவாது அவருக்கு உதவியுள்ளார்.

எனவே சிம்பு பழசை மறக்காது தக்க நேரத்தில் உதவி செய்துள்ளார் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: சிம்புதனுஷ்
ShareTweetSendShare

Related News

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

June 6, 2025 6:07 pm
சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

May 11, 2025 1:27 pm
விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவின் 36 வது பிறந்தநாள்.. தாமதாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராஷ்மிகா

May 10, 2025 3:47 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist