நடிகர் குமரிமுத்துவின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகர் குமரிமுத்து எந்த நிகழ்ச்சிகளிலும் தனது குடும்பத்தினை அறிமுகம் செய்துகொள்ளாதவர். தற்போது இவரது மகள் எலிசபத் குமரி முத்து தனது இணையப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், குமரித்து மகள் எலிசெபத் குமரிமுத்து என அறிமுகம் ஆகியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.