Friday, June 27, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home சினிமா

பணத்திற்காக இப்படியா பண்ணுவாங்க… சமந்தாவை விளாசும் நெட்டிசங்கள்..!

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
June 22, 2022 1:53 pm
in சினிமா
201
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு ஆந்திரா பக்கம் சென்றவர் நடிகை சமந்தா.

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமான நடிகை சமந்தா, பாணா காத்தாடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை

அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இடையில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடன் சில காலம் லிவ்விங் டுகெதர் வாழ்ந்து வந்தார். அதனை தொடர்ந்து அவரையே திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் சினிமாவையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு குடும்பம் குழந்தை குட்டி என்று சென்று விடுவார்கள். ஆனால் நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் அதிகப்படியான கவர்ச்சி காட்சிகள் நிறைந்த படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆக்கினார்.
இதுவே இவருடைய விவாகரத்திற்கும் காரணமாக அமைந்து விட்டது. இதுவரை இவருடைய விவாகரத்திற்கு இது தான் காரணம் என்ற எந்த தகவலும் வராத நிலையில் பல்வேறு காரணங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது படங்களில் நடிப்பதை முழுமூச்சாக முழுவேகத்துடன் செய்து வரும் நடிகை சமந்தா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் இன்ஸ்டாகிராம் விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.

மஹிந்த தலைமையில் உதயமாகவுள்ள புதிய கட்சி

அடிக்கடி பிராண்ட் புரமோஷன்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆணுறை விளம்பரம் ஒன்றில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் பூமி மற்றும் ஈஸ்வரன் படங்களில் நடித்த நடிகை நீத்து அகர்வால் ஆணுறை விளம்பரத்தில் நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் நடிகை சமந்தாவும் ஆணுறை விளம்பரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் என்ன இருந்தாலும் பணத்திற்காக இப்படியா பண்ணுவாங்க..? என்று சமந்தாவை விளாசி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

Tags: சமந்தா
ShareTweetSendShare

Related News

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

June 17, 2025 2:34 pm
நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

June 6, 2025 6:07 pm
சரிகமபவில்

சரிகமபவில் பாடகி போல் பாடி அசத்திய போட்டியாளர்

June 1, 2025 6:27 pm
ஐசரி கணேஷ்

மகளுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு.. என்ன தெரியுமா?

June 1, 2025 5:47 pm
யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

June 2, 2025 6:03 pm
பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட அதிரடி கைது

May 11, 2025 1:27 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

முக்கிய செய்தி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

ஏர் இந்தியா விமானம் விபத்து

புறப்பட்ட 10 நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்து.. 242 பயணிகள் நிலை என்ன?

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:05 pm
0

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

போட்டோ கேலரி

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

நடிகை வரலட்சுமி இலங்கையை வந்தடைந்தார்

by செய்திப்பிரிவு
June 17, 2025 2:34 pm
0

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் தானும் தற்கொலை

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:10 pm
0

கொட்டகலை

கொட்டகலை பிரதேச சபையில் சேவல் கூவியது

by செய்திப்பிரிவு
June 17, 2025 1:09 pm
0

அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத் விமான விபத்து: பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 12, 2025 6:25 pm
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist