பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் சமீப காலமாக ஆக்டிவாக இருந்து வருகிறார்.
ஆம், சேலை, மாடல் ட்ரெஸ் என வித்தியாச வித்தியாசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலையில் வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.
இப்பொதும், அதேபோல் மஞ்ச நிற சேலையில் சும்மா பக்காவாக போஸ் கொடுத்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.