- Advertisement -
பிரபல நடிகை ஹன்சிகா ராஜஸ்தானை சேர்ந்த தொழில் அதிபர் Sohael Kathuriya-வை திருமணம் செய்தார்.
அவருக்கும், தொழிலதிபர் Sohael Kathuriyaவுக்கும் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நேற்று திருமணம் நடைபெற்றது.
திருமண மகிழ்ச்சியில் ஹன்சிகா தனது கணவருடன் கை கோர்த்தபடி இந்தி பாடல் ஒன்றுக்கு போட்ட நடன காட்சிகள் வெளியாகி இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
- Advertisement -
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.