Tuesday, April 23, 2024
Homeசினிமாடிரெண்டிங்கில் தெறிக்கவிடும் ‘அண்ணாத்த’ ட்ரெய்லர்

டிரெண்டிங்கில் தெறிக்கவிடும் ‘அண்ணாத்த’ ட்ரெய்லர்

HTML tutorial

‘தர்பார்’ படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

சூப்பர்ஸ்டர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

அண்ணாத்த பட ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

 

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்