தொலைக்காட்சி தொடருக்கு மிகவும் முக்கியத்துவம் தருகின்ற ஒரு சில தொலைக்காட்சிகளில் முக்கியமானது சன் டிவி. இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது.
எனவே, இதில், நிறைய தொடர்கள் டிஆர்பி-யில் முக்கிய இடத்தை பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகின்ற முக்கிய சீரியல்களில் அன்பே வா சீரியலும் ஒன்று. இது ரசிகர்களிடம் மிகவும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
தற்போது இந்த தொடரின் TRP ரேட்டிங்கை, அதிகரிக்கின்ற நோக்கில் பழம் நடிகையான கே.ஆர்.விஜயா இந்த சீரியலில் பங்கேற்க உள்ளார். கோலிவுட்டின் பழங்கால நடிகர்களான முத்துராமன், எம்ஜிஆர் சிவாஜி, ஜெமினிகனேசன் ஆகிய பழைய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருக்கின்றனர்.
இத்தகைய நிலையில், நடிகை கே.ஆர்.விஜயா சன் டிவியின் அன்பே வா சீரியலில் சாமியாக வேடமிட்டு நடிக்க உள்ளாராம். இது தற்போது சன் டிவி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.