Sunday, June 8, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home வணிகம்

மீண்டும் தங்கம் விலையில் மாற்றம்: தற்போதைய நிலவரம் என்ன..?

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
March 6, 2025 1:32 pm
in வணிகம்
தங்கம் விலை
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. கடந்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி தங்கம் விலை முதன் முறையாக பவுனுக்கு ரூ.64 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது.

இதற்கிடையே கடந்த மாதம் 28-ந்தேதி தங்கம் விலை ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63 ஆயிரத்து 680 ஆக இருந்தது. பின்னர், மார்ச் 1-ந்தேதி கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் குறைந்து ரூ.63 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.

நாட்டை மீண்டும் திறக்கும் திகதியை அறிவித்தார் கெஹெலிய

அதன்பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை சரிந்த நிலையில், நேற்று முன் தினம் விலை உயர்ந்து மீண்டும் 64 ஆயிரத்தை தாண்டியது. நேற்று கிராமுக்கு ரூ. 55 உயர்ந்து 8,065 ரூபாயாக விற்பனையானது. ஒரு பவுன் ரூ. 440 உயர்ந்து 64,520 ரூபாயாக விற்பனையானது.

தங்கம் விலை மீண்டும் ஏறத்தொடங்கி அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று காலை சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தங்கம் விலை குறைந்தது.

இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 20-க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64ஆயிரத்து160க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில், மூன்று மணிநேரத்தில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.64,480க்கும், ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,060க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags: Gold PriceGold Price in ChennaiGold Price StatusSilver PriceToday's Gold Priceதங்கம் விலை
ShareTweetSendShare

Related News

தங்க விலை

இலங்கையில் தொடர்நது குறைவடையும் தங்க விலை!

May 28, 2025 11:41 am
முட்டை விலையில் தீடீரென ஏற்பட்டுள்ள மாற்றம்

முட்டை விலையில் தீடீரென ஏற்பட்டுள்ள மாற்றம்

May 11, 2025 1:31 pm
வரித் திருத்தங்கள்

வரித் திருத்தங்கள் தொடர்பில் வெளியான தகவல்

April 10, 2025 12:10 pm
தங்கம் விலை

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!

April 10, 2025 12:10 pm
தங்கம் விலை

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – இன்றைய தங்கம் விலை!

March 19, 2025 2:07 pm
கோதுமை மா

மனித பாவனைக்கு உதவாத பெருமளவு கோதுமை மா பறிமுதல்

March 6, 2025 1:29 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist