Sunday, May 19, 2024
Homeதேசியசெய்திகள்இந்திய முட்டை இறக்குமதி தொடர்பில் அதிரடி தீர்மானம்

இந்திய முட்டை இறக்குமதி தொடர்பில் அதிரடி தீர்மானம்

HTML tutorial

தேவையான முட்டைகள் கையிருப்பிலுள்ளமையினால் இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பிலுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் தலா 5 இலட்சம் முட்டைகள் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்