Sun, Dec5, 2021
Homeதேசியசெய்திகள்பாணின் விலையும் அதிகரிப்பு; வெளியான அறிவிப்பு

பாணின் விலையும் அதிகரிப்பு; வெளியான அறிவிப்பு

பாணின் விலை இன்று(11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை முதல் அமுலாகும் வகையில் கோதுமை மா விலையை 10 ரூபாயினால் அதிகரிப்பதாக கோதுமை மா ஆலை நிறுவனங்கள் அறிவித்தன.

அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலைகளும் அதிகரிக்கபட்டதுடன், சீமெந்து விலையும் முன்னதாக பால்மா விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க