பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பிற்கமைய, 400 கிராம் பால் மா பக்கெற் ஒன்றின் விலையை 1240 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.