Sunday, May 19, 2024
HomeBreakingமேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்

மேலும் சில அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்

HTML tutorial

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மேலும் சில அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்துக்கொண்டனர்.

  1. மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்கு, மற்றும் வனாந்தர அமைச்சர்
  2. பந்துல குணவர்தன – ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
  3. கெஹெலிய ரம்புக்வெல – நீர்வழங்கல் அமைச்சர்
  4. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
  5. ரமேஷ் பத்திரண – தொழில்துறை அமைச்சர்
  6. விதுர விக்ரமநாயக்க – புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார விவகார அமைச்சர்
  7. நஷிர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர்
  8. அநுருத்த ரணசிங்க – நீர்பாசம், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்