நைஜீரியாவில் உள்ள மதவழிப்பாட்டு தலமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்சினா மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் இரவில் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியேந்தி நுழைந்த மர்மநபர்கள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
மேலும் பலரை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இதில் கிராம மக்கள் உதவியுடன் சிலர் மீட்கப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.