உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெலிமடை, உவாபரணகம, பொரலந்த, கெப்பெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த விலை 340 ரூபாவாக காணப்படுகின்றது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.