Saturday, June 7, 2025
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
Tamil Seithi
Advertisement Banner
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
Radio
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

ஐபிஎல் 2023 அட்டவணை வெளியானது.. முதல் போட்டியில் சிஎஸ்கே vs குஜராத்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
February 17, 2023 8:53 pm
in முக்கிய செய்திகள், விளையாட்டு
ஐபிஎல் 2023 அட்டவணை
200
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான முழு அட்டவணை வெளியாகியுள்ளது. ஐபிஎல் 16வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த முறை ஹோம் மைதானம் மற்றும் வெளி மைதானம் என இரண்டிலும் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியான அதிரடியான அறிவிப்பு

இந்நிலையில் அவர்களின் எதிர்பார்ப்பை மேலும் ஒருபடி உயர்த்தும் அளவிற்கு ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2023 அட்டவணை

இந்த சீசன் மார்ச் 31ம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இறுதிப்போட்டி மே 21ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் தோனியின் சிஎஸ்கே அணியும் பலப்ப்ரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறாது. ஏப்ரல் 1ம் தேதியன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பிற்பகலிலும் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மாலையிலும் மோதவுள்ளன.

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

மும்பை ஆட்டம்

அதிக ரசிகர்கள் படையை கொண்ட ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வரும் மார்ச் 2ம் தேதியன்று மோதவுள்ளன. ஸ்பெஷல் விஷயமாக ஐபிஎல் தொடங்கிய முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து அணிகளுமே தங்களது முதல் போட்டியில் விளையாடி முடித்துவிடுவார்கள். ரசிகர்கள் எப்போதுமே ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் தொடக்கத்திலேயே மோதுகின்றன.

சிஎஸ்கே – மும்பை போட்டி

சென்னை – மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் மோதல் ஏப்ரல் 8ம் தேதியன்று மும்பையில் நடைபெறுகிறது. இரண்டாவது மோதல் சிஎஸ்கேவின் கோட்டையான சேப்பாக்கத்தில் வரும் மே 6 தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏப்ரல் 3ம் தேதியன்றே தோனியின் வருகையை சென்னை ரசிகர்கள் காணலாம்.

கூடுதல் மைதானம்

இந்த முறை ஐபிஎல் தொடருக்காக கூடுதல் மைதானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது 10 அணிகளுக்கும் ஒவ்வொரு ஹோம் மைதானம் போக, தரம்சாலா மற்றும் கவுகாத்தி மைதானங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மைதானத்தின் பட்டியலை இங்கு காண்போம்.

அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்பூர், மும்பை, கவுகாத்தி, தரம்சாலா

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஐபிஎல் அட்டவணை

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.
Tags: ஐபிஎல்ஐபிஎல் அட்டவணை
ShareTweetSendShare

Related News

ஐ.பி.எல் இறுதிப் போட்டி

ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?

June 3, 2025 2:42 pm
ரோகித் சர்மா

300 சிக்சர்கள்.. 7000 ரன்கள்! ரோஹித் படைத்த சாதனை

May 31, 2025 9:04 am
மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

May 28, 2025 11:39 am
அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

May 28, 2025 11:35 am
மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

May 27, 2025 8:22 am
கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

May 11, 2025 1:29 pm
Leave Comment

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

முக்கிய செய்தி

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

மாணவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம்.. பெரிய ஆப்பு.. டிரம்ப் உத்தரவு!

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:39 am
0

அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியானி அறிவிப்பு

by செய்திப்பிரிவு
May 28, 2025 11:35 am
0

மழை நிலைமை

மழை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

by செய்திப்பிரிவு
May 27, 2025 8:22 am
0

கோர விபத்தில் 21 பேர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் 21 பேர் பலி

by செய்திப்பிரிவு
May 11, 2025 1:29 pm
0

போட்டோ கேலரி

ஸ்டார்லிங்க்

இந்தியாவில் கால் பதிக்கும் ஸ்டார்லிங்க்; அனுமதி வழங்கிய இந்திய அரசு

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:13 pm
0

நாகர்ஜூனா

9 வயது கூடிய பெண்ணுடன் நாகார்ஜுனாவின் மகன் காதல் திருமணம்..!

by செய்திப்பிரிவு
June 6, 2025 6:07 pm
0

டெங்கு நோய்

டெங்கு காய்ச்சலால் இதுவரை 13 பேர் உயிரிழப்பு

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:41 am
0

பல்கலைக்கழக அனுமதி

பல்கலைக்கழக அனுமதிக்கு 90,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்

by செய்திப்பிரிவு
June 5, 2025 11:38 am
0

Tamil Seithi

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Navigate Site

  • About Us
  • Contact Us
  • Cookies Policy
  • Privacy Policy
  • Terms & Conditions

Follow Us

No Result
View All Result
  • இலங்கை
  • உலகம்
    • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • அல்பம்
  • வாழ்க்கை
  • அழகு
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்

© 2025 செய்தி – Design and Development by WebStudio.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist