ரயில் போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையே இறுதித் தீர்மானம் எட்டப்படும் என ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தின் போதே இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.
அதுவரை சரக்கு ரயில்கள் மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபடும் என ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.