சின்னத்திரையில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் அர்ச்சனா. ஜீ தமிழில் இருந்து விஜய்க்கு டிவிக்கு வந்த அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்றிந்தார்.
இதன்பின் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் வலம் வந்த அர்ச்சனா, மீண்டும் ஜீ தமிழுக்கே சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் பிறந்தநாள் வாழ்த்துடன் சேர்த்து தனது தங்கையுடன் இணைந்து சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.