தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் இ.ராமதாஸ் காலமானார்.
MGM மருத்துவமனையில் நேற்றிரவு (24) இரவு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இறுதி சடங்குகள் இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை முனுசாமி சாலை, கே. கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
ராமதாஸ் மறைவுக்கு திரையுலகம் சார்ந்தோரும், ஏனையோரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.