12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ .1257யால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, சிலிண்டரொன்றின் புதிய விலை ரூ. 2,750 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை ரூ.1,101 என்றும் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை ரூ. 520 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.