Seithi.lk (செய்தி) என்பது இலங்கையில் இயங்கும் முன்னணி தமிழ்ச் செய்தி இணையதளமாகும். உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு நேர்மையான, உறுதி செய்யப்பட்ட மற்றும் நம்பிக்கையான செய்திகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாங்கள் அனுபவமிக்க ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன், அரசியல், சமூகம், பொருளாதாரம், விளையாட்டு, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினைச் சேர்ந்த செய்திகளை விரைவாகவும் துல்லியமாகவும் வழங்குகிறோம்.
எங்கள் பணி உண்மையை வெளிப்படுத்துவதும், மக்களுக்கு தகவல்களை அளிப்பதுமாகும். இலங்கையின் நிகழ்வுகள் மட்டுமன்றி, உலகளாவிய முக்கிய நிகழ்வுகளையும் தமிழ் வாசகர்களுக்குத் தரமான முறையில் கொண்டு சேர்க்க Seithi.lk உறுதிபூண்டுள்ளது.
தவிர தனிப்பட்ட யாரையும் தாக்கியோ அல்லது உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளிடுவதில்லை. செய்திகளை அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு ஆராய்ந்து, அதன்பின்பே தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இத்தளத்தில் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் அனைவரும் இணையதள செய்திகள் பிரிவில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் வாசகர்கள் மனநிலையை அறிந்து உலகில் நடைபெறும் சுவையான சம்பவங்களை தொகுத்து செய்திகளாக பதிவேற்றம் செய்கிறோம்.
சில தகவல்களை நீக்கவோ அல்லது உங்களது தகவல்களை சேர்க்கவோ கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்
editor@seithi.lk