Thu, Jun30, 2022
Homeமுக்கிய செய்திகள்முதல் தடவையாக 11 ஆயிரம் புள்ளிகளை கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்

முதல் தடவையாக 11 ஆயிரம் புள்ளிகளை கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 11,008.33 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றும் 11,000 புள்ளிகளை கடந்துள்ளது.

அடிப்படையில் மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 10.27 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க