நாடு முழுவதும் தயார் நிலையில் இருக்கும் கடற்படை மீட்புக்குழு!
வானிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்களை அனுப்பியதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக ...