18 வயதில் இப்படியொரு கின்னஸ் சாதனையில் செய்த இளம் பெண்!

f

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த இளம் வயது பெண் என அமெரிக்காவை சேர்ந்த லெக்சி அல்ஃபோர்ட்(23) கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இவர் தனது 18 வயதிலேயே 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *