Mon, Apr19, 2021
Homeசெய்திகள்உள்நாடுஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டம்
spot_img

நடிகர் விவேக் உடல் தகனம்: சிதைக்கு மூத்த மகள் தீ மூட்டினார்

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

நடிகர் விவேக் உடல் “காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்” – தமிழக அரசு அறிவிப்பு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர்...

ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சி ஆர்ப்பாட்டம்

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு முன்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று(06) முன்னெடுத்தது.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் காடழிப்பு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திலிருந்த அதிகாரியிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதில், கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். அத்துடன், கட்சியின் பெண்கள் பிரிவினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் டெலிகிராம் சானல்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.