Thu, Jul29, 2021
Homeசெய்திகள்உள்நாடுடொக்டர் சுதத் சமரவீர உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

டொக்டர் சுதத் சமரவீர உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிபுணத்துவ டொக்டர் சுதத் சமரவீர உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், டொக்டர் சுதத் சமரவீர டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளராக நிபுணத்துவ டொக்டர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi