Thursday, November 30, 2023
  • கொழும்பு தமிழ்
  • நியூஸ் 21
  • மலைஒளி
  • சினி அவனி
  • Login
Tamil Seithi
  • செய்திகள்
    • தேசியசெய்திகள்
    • உலகசெய்திகள்
    • இந்தியச்செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்க்கை
  • ஆன்மீகம்
  • ராசி பலன்
  • தொழில்நுட்பம்
No Result
View All Result
  • செய்திகள்
    • தேசியசெய்திகள்
    • உலகசெய்திகள்
    • இந்தியச்செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்க்கை
  • ஆன்மீகம்
  • ராசி பலன்
  • தொழில்நுட்பம்
No Result
View All Result
Tamil Seithi
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்

தடுப்பூசி பெறாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவில் சிக்கல்

செய்திப்பிரிவு by செய்திப்பிரிவு
September 23, 2021
in முக்கிய செய்திகள்
0
Share on FacebookShare on Twitter

கொரோனா தடுப்பூசி பெறாத 20 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒன்றுகூடலில் இருந்தும் பொது இடங்களுக்குச் செல்வதிலிருந்தும் அரசாங்கத்தால் இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன், நேற்று (22) தெரிவித்தார்.

இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்கள், தத்தமது சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் வழங்கும் மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

ADVERTISEMENT

எதிர்வரும் காலங்களில் தடுப்பூசிகளை பெறலாமென எதிர்பார்த்து, இப்போது கிடைக்கின்ற தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாது விட்டால் பலத்த பாதிப்பு ஏற்பட்டு, மரணம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் காணப்படுமெனவும் எச்சரித்தார்.

20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது. வதந்திகளை நம்பாமல் எம்மையும் சமூகத்தையும், நாட்டையும், கொவிட்19 தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள உங்களுக்கான தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் சினோபார்ம் தடுப்பூசியை அங்கிகரித்துள்ளது. ஆகவே, இத்தடுப்பூசி மிகவும் சிறந்த பாதுகாப்பைக் கொடுக்கும்.

மேலும், கொரோனா வைரஸ் திரிவடைதல் பாரிய சவாலாக எதிர்காலத்தில் வருமாக இருந்தால், தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் இதிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

Tags: கல்முனைகொரோனாதடுப்பூசி
ShareTweetShare
Previous Post

இளம் பெண்ணிடம் அத்துமீறிய இளைஞனுக்கு விளக்கமறியல்

Next Post

மூத்த ஊடகவியலாளர் அந்தோனி மார்க் காலமானார்

Related News

வெளிநாட்டு வேலைக்கு காத்திருப்போருக்கு டென்மார்க்கின் மகிழ்ச்சியான அறிவிப்பு

by செய்திப்பிரிவு
November 29, 2023
0
டென்மார்க்கில் வேலைவாய்ப்பு

டென்மார்க்கில் வேலைவாய்ப்பு ஐரோப்பிய நாடுகளில் பணியாற்ற விரும்பும் ஊழியர்களுக்கும் டென்மார்க் அரசாங்கம் மகிழ்ச்சியானஅறிவிப்பினை...

Read more

இலங்கைக்கு துறவியாக விஜயம் செய்துள்ள பிரபஞ்ச அழகி

by செய்திப்பிரிவு
November 29, 2023
0
இலங்கைக்கு துறவியாக விஜயம் செய்துள்ள பிரபஞ்ச அழகி

பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா, துறவு வாழ்க்கையில் நுழைந்து...

Read more

சுரங்கத்தில் சிக்கி தப்பித்த தொழிலாளியின் திகில் அனுபவம்

by செய்திப்பிரிவு
November 29, 2023
0
சுரங்கத்தில் சிக்கி தப்பித்த

உத்தரகாண்டில் உத்தரகாசி நகரில் சில்கியாரா பகுதியில் சுரங்கத்தில் வேலை செய்து வந்த 41...

Read more

1,941 கோடி ரூபாய் செலவழித்து நடத்தப்பட்ட திருமணம்… எங்கு தெரியுமா?

by செய்திப்பிரிவு
November 29, 2023
0
1,941 கோடி ரூபாய் செலவழித்து நடத்தப்பட்ட திருமணம்… எங்கு தெரியுமா?

தெற்கு புளோரிடாவில் வசிக்கும் 26 வயதான Madelaine Brockway என்பவருக்கும், அவரது காதலன்...

Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைச் செய்திகள்

டென்மார்க்கில் வேலைவாய்ப்பு

வெளிநாட்டு வேலைக்கு காத்திருப்போருக்கு டென்மார்க்கின் மகிழ்ச்சியான அறிவிப்பு

November 29, 2023
சாதாரண தர பெறுபேறு

சாதாரண தர பெறுபேறுகளுக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

November 29, 2023
அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

November 29, 2023
இலங்கைக்கு துறவியாக விஜயம் செய்துள்ள பிரபஞ்ச அழகி

இலங்கைக்கு துறவியாக விஜயம் செய்துள்ள பிரபஞ்ச அழகி

November 29, 2023
சுரங்கத்தில் சிக்கி தப்பித்த

சுரங்கத்தில் சிக்கி தப்பித்த தொழிலாளியின் திகில் அனுபவம்

November 29, 2023
அடுத்த சில நாட்களுக்கு கடும் மழை

அடுத்த சில நாட்களுக்கு கடும் மழை… காலநிலை குறித்து முக்கிய அறிவிப்பு

November 29, 2023
  • About Us
  • Contact Us
  • Cookies
  • Privacy
  • Terms

© 2023 Seithi.lk – Design and Development by Gnext.

No Result
View All Result
  • செய்திகள்
    • தேசியசெய்திகள்
    • உலகசெய்திகள்
    • இந்தியச்செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்க்கை
  • ஆன்மீகம்
  • ராசி பலன்
  • தொழில்நுட்பம்

© 2023 Seithi.lk – Design and Development by Gnext.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In