- Advertisement -
நாட்டில் இன்றைதினம் (31) மேலும் 338 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 22ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் இடையில் 550 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 540,919 ஆக அதிகரித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.