Sun, May9, 2021
Homeகொரோனாஇலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியது

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் நேற்று (3) உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு செய்தி தமிழ் மொபைல் ஆப்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/LkSeithi