சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ரஸல் ஓய்வு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுடன் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து மேற்கிந்தியத் தீவுகளின் சகலதுறைவீரர் அன்ட்ரே ரஸல் ஓய்வு பெறவுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து ...