T20 உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையிலான எதிர்பார்ப்பு மிக்க முதல் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சியத்தை 79 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. …
Tag: