இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் பற்றி தெரிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்
இஸ்ரேலில் உள்ள இலங்கைப் பணியாளர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள +94716640560 மற்றும் 1989 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ...