வெள்ளவத்தை, பம்பலபிட்டி கடற்கரையில் இரண்டு சடலங்கள் மீட்பு
வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி கடற்கரை பகுதிகளிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல் இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆண்கள் இருவரின் சடலங்களே ...