இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரானார் செந்தில்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பொதுச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்றும் ...