பிரபல பாடகர் சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ் வாலா அடையாளம் தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் போலீஸ் ...