ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பால் சபையில் சலசலப்பு : 5 நிமிடங்கள் சபை ஒத்திவைப்பு
நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதுதொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து ...