புதிய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார் பசில்; சத்தியப்பிரமாணம் செய்த அமைச்சர்கள்!
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில், மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்தது. இதனையடுத்து, நான்கு புதிய அமைச்சர்கள் ...