தாக்குதலில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
பொது மக்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது கொழும்பின் புறநகர் - மகும்புர ...