வாகனம் வாங்க காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
நாட்டில் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ...