Sat, Mar6, 2021
Home செய்திகள் மலையகம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த மாணவியின் சடலம் மீட்பு

இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய டிடி

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல...

எப்படி இருந்த நடிகர் வடிவேலு இப்படி ஆகிட்டாரே! அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் வடிவேலுவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த மாணவியின் சடலம் மீட்பு

இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா? – உங்கள் விளம்பரங்களை இலவசமாக காட்சிப்படுத்த டாப் பிஸினஸ் இணையத்தளத்துக்கு இன்றே வாருங்கள். POST YOUR FREE AD

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பாடசாலை மாணவியின் சடலம் இன்று(12) காலை மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்விகற்கும் இந்த மாணவி, இன்று காலை 6.30 மணியளவில் வீட்டை விட்டு சென்றுள்ளார்.

பின்னர், நீர்த்தேக்கத்துக்கு சென்று அங்கிருந்து குதித்தை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மரண விசாரணைகளுக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தமிழ் செய்தி Android Mobile App இனை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

TOP BUSINESS.LK