Wed, Nov30, 2022
Homeதேசியசெய்திகள்பிரியந்த குமாரவின் சடலம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது

பிரியந்த குமாரவின் சடலம் கட்டுநாயக்கவை வந்தடைந்தது

HTML tutorial

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல், கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடலே, லாஹூர் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க