Wednesday, May 15, 2024
Homeதேசியசெய்திகள்இறக்குமதி செய்யப்படவுள்ள ரோஸ் வெங்காயம்

இறக்குமதி செய்யப்படவுள்ள ரோஸ் வெங்காயம்

HTML tutorial

ரோஸ் வெங்காயம் இறக்குமதி: இளஞ்சிவப்பு (Rose Onion) எனப்படும் நடுத்தர அளவிலான வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சடுதியாக உயர்ந்து வரும் பெரிய வெங்காய விலையை கட்டுப்படுத்த தீர்வாக இது அமைந்துள்ளது.

புறக்கோட்டை மொத்த வியாபாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதன்படி, புதிய வெங்காய ரகம் 375 – 400 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்