Saturday, April 20, 2024
Homeதேசியசெய்திகள்பால் மாவின் விலை அதிரடியாக குறைப்பு

பால் மாவின் விலை அதிரடியாக குறைப்பு

HTML tutorial

பால் மாவின் விலை குறைப்பு: இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கிலோகிராமுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை குறைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்