மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் 3 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,ST,U,V,W ஆகிய வலயங்களில், பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு வர்த்தக வலயங்களில் காலை 6 மணிமுதல் காலை 8.30 வரை இரண்டரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 5.30 முதல் 8.30 வரை 3 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.