Mon, Jun27, 2022
Homeதேசியசெய்திகள்மீண்டும் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மீண்டும் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடி காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருள் நெருக்கடி காரணமாக சப்புகஸ்கந்த அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கூறியுள்ளார்.

நீர் மின் உற்பத்தியும் குறைக்கப்பட்டால் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

spot_img
spot_img

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க