Wed, Nov30, 2022
Homeதேசியசெய்திகள்பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரர் கைது

HTML tutorial

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை தாக்கியமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பிரதேச சபை உறுப்பினர் ஜகத் சமந்த நபர் ஒருவரை தாக்கும் CCTV காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3JWB0En

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க